tamil-nadu திருநெல்வேலி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மணல் கொள்ளை நடந்ததற்கான முகாந்திரம் உள்ளது.... வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு... நமது நிருபர் ஆகஸ்ட் 1, 2021 சென்னைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைத் தலைவரை விசாரணைக்கு உதவியாக வைத்துக் கொள்ளலாம்.....